road transport bill

img

சாலைபோக்குவரத்து மசோதாவை திரும்ப பெறுக!

சாலைபோக்குவரத்து மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தனியார்  போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் புதுச்சேரி சாரம் ஜீவா னந்தம் சிலை அருகே பிரதேசச் செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.